ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்

by Staff / 07-05-2022 01:23:10pm
ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்

 திருப்பூரில் ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை துறையினர் பறிமுதல் செய்தனர் எத்திலின் எனப்படும் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கப்படுவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் திருப்பூரில் அரிசி கடை வீதி மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது நான்கு கடைகளின் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 2 டன் மதிப்பிலான மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

 

Tags :

Share via