தென் மாவட்டங்களில் இபிஎஸ்க்கு எதிராக தேவர் பேரவை சார்பில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்நிலையில், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இபிஎஸ்க்கு எதிராக தேவர் பேரவை சார்பில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், "முக்குலத்தோரை வஞ்சிக்கும் உங்களுக்கு தேவர் மண்ணில் என்ன வேலை.. பழனிசாமியே தேவர் மண்ணில் காலடி வைக்காதே" என்று எதிர்ப்பு வசனங்கள் இடம்பெற்றுள்ளது.
Tags : இபிஎஸ்க்கு எதிராக தேவர் பேரவை சார்பில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு



















