கனிமொழி கருணாநிதி தொகுதி பொறுப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம்.

by Staff / 05-09-2025 11:57:36pm
  கனிமொழி கருணாநிதி  தொகுதி பொறுப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம்.


2026தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த திமுக  மாவட்ட  செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் திமுக துணை பொதுச்செயலாளரும் தென் மண்டல பொறுப்பாளருமான  கனிமொழி கருணாநிதி  தலைமையில் நடைபெற்றது.  தென்காசி மாவட்ட கழக செயலாளர்கள் ஜெயபாலன்  திமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரை இயக்கத்தின் செயல்திட்டங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தலுக்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

Tags :  கனிமொழி கருணாநிதி தொகுதி பொறுப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம்.

Share via