தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1, ராமநாதபுரம் நகராட்சி தேசிய நெடுஞ்சாலை பகுதி நான்கு வழிச்சாலை தடத்திலிருந்துஆறு வழி தடமாக ரூபாய் 30 கோடியில் மேம்படுத்தப்படும்.
.2, ரூபாய் 18 கோடியில் திருவாடானை மற்றும் ஆர்எஸ் மங்கலம் வட்டங்களில் இருக்கின்ற 16 முக்கிய கன்மார்கள் மேம்படுத்தப்படும்.
3,: திருவாடானை மற்றும் ஆர்எஸ் மங்கலம் வட்டங்களில் இருக்கின்ற 16 முக்கிய கன்வாய்கள் மேம்படுத்தப்படும்.
4, ரூபாய் 2.60 கோடியில் கடல் ஆடி வட்டத்தில் உள்ள செல்வானூர் கண்மாய் மற்றும் ரூபாய் 2.30 கோடியில் சிக்கல் கன்வாய் மறு சீரமைக்கப்படும்.
5, 4.50 கோடியில் பரமக்குடி நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டணம் கட்டப்படும்.
: 6, ராமநாதபுரம் நகராட்சியின் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்படும்.
: 7 , ரூபாய் 10 கோடியில் ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்கும் வகையில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்.
: 8, ரூபாய் 3 கோடியில் கீழக்கரை நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடமும் ரூபாய் 1.50 கோடியில் நவீன மீன் அங்காடியும் கட்டப்படும்.
: 9, கமுதி பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
.
Tags :



















