.திக பொதுச்செயலாளர் மதிவதனி குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில்.. நாதக ஆதரவாளர் கைது

by Editor / 16-07-2025 04:57:55pm
.திக பொதுச்செயலாளர் மதிவதனி குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில்.. நாதக ஆதரவாளர் கைது

திக பொதுச்செயலாளர் மதிவதனி குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் நாதக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த அவர், 'காந்த லட்சுமி என்ற தனது சொந்த பெயரை மதிவதனி என அவர் மாற்றிக்கொண்டதாகவும், பெரியாரை பின்பற்றும் அவர் எத்தனை நபர்களுடன் உறவு கொண்டார்' என்றும் மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்து திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via