மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டாஸ்: தமிழக அரசு

by Editor / 16-07-2025 05:00:32pm
மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டாஸ்: தமிழக அரசு

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டினால் இனி குண்டாஸ் சட்டம் பாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 8 முதல் இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தார். அண்டை மாநில மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதால் சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் அபாயம் ஏற்படுகிறது.

 

Tags :

Share via