வட தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோந்தா புயல் காரணமாக, சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..திருப்பத்தூரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளாா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 4,000 கனஅடியாக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது..
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
