கால்வாய் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர்  உயிரிழப்பு.

by Editor / 19-10-2024 08:46:15am
கால்வாய் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர்  உயிரிழப்பு.

வேலூர் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர் முருகன் என்பவர் நேற்று மாலை  பணியில் இருந்த போது,மக்கான் சந்திப்பு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் சுத்தம் செய்து கொண்டிருந்தார் அப்போது கால்வாயில் மயங்கி விழுந்தார், உடனடியாக அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்ப்போது உயிரிழந்தார்,சம்பவம் குறித்து வேலூர்  வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags : கால்வாய் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர்  உயிரிழப்பு.

Share via

More stories

Logo