முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் -முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவால் காலமான அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Tags :