ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜீயை விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் வர்தா சட்டர்ஜிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால். விமான ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவருடன் தற்போது அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவரும் வழக்கறிஞரும் விமானத்தில் உடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. பார்த்தா சட்டர்ஜியின் குற்றவாளியான நடிகை நமீதாவிடம் இருந்து 20 ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அமைச்சரிடம் 20 மணி நேரம் விசாரணை நடத்திய அவரையும் கைது செய்தனர்.
Tags :



















