பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்றுள்ளார்

by Admin / 11-11-2025 03:48:40pm
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்றுள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்றுள்ளார்.. அங்கு அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். பூட்டானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்யே வாங் சக்தின் எழுபதாவது பிறந்த நாள் விழாவிலும் திம்புவில் நடைபெறும் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவிலும் ஏரி சக்தி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு பிரதமர் செரின் டோ ப்கே உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்... இரு நாடுகளுக்கும் இடையிலான ஏரி சக்தி கூட்டாண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக புணாச்சங்க நீர் மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நாளை பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்து டெல்லி திரும்புவார்.. நேற்று நடந்த குண்டு வெடிப்புகுறித்து பிரதமர் நரேந்திர மோடி இதற்கு காரணமானவர்கள் தப்ப முடியாது என்றும் அவர்களுக்கு சரியான நீதியின் வழி தண்டனை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்றுள்ளார்
 

Tags :

Share via