சீனாவில் போயிங் 737 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்து 133 பேரின் நிலையென்ன..?
சீனாமாகாணத்தில் குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்ற பயணிகள்133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மலையில் விழுந்து நொருங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை,தொடர்ந்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிடப்பட்டுள்ளன.அந்தப்பகுதியில் அதிகாரிகள் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.மேலும் விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலையென்ன என்று தெரியவில்லை மேலும் தீயின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அடர்ந்தவனப்பகுதிக்குள் செல்லமுடியாத நிலையுள்ளதாகவும் முதல்கட்டதகவல் வெளியாகியுள்ளது.
Tags : A Boeing 737 with 133 passengers on board crashes in the mountains in China