பாலியல் தொல்லையை மறைத்தால் அபராதம்

திண்டுக்கல்: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பணியிடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவும், பெண்கள் மீதான பாலியல் தொல்லையை மறைக்க தூண்டும் வகையில் செயல்படுவோர் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
Tags :