மு.க.முத்து மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் இரங்கல்
மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், "முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைபாறப் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
Tags :



















