முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம்7ஆவது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் வழங்கினார்
.இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம்7ஆவது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை” போட்டிக்கான “பாஸ் தி பால் – கோப்பை” சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று சென்னை வந்தடைந்ததையொட்டி அக்கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் . முகமது தயப் இக்ராம் வழங்கினார். உடன் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
Tags :