உணவு விடுதிகளில் கெட்டுப்போன உணவுப்பொருட்கள் அதிகாரிகள் ஆய்வு..
தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஆலோசனையின் படியும், வட்டார உணவு பாதுகாப்பு துறை குற்றாலம் தென்காசி மெயின் சாலையில் தனியார் உணவு விடுதி ஒன்றில் சோதனையிட்டு கண்டறியப்பட்ட 25 கிலோ சிக்கன் மற்றும் பிஃரைட் ரைஸ் ஒரு நாள் முன்னதாக தயார் செய்யப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டு உடனடியாக அது அழிக்கப்பட்டது, உணவு விடுதிக்கு 6000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
Tags :