2வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம்

by Editor / 03-01-2023 09:04:22pm
2வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம்

தேனி மாவட்டம், டி.சுப்புலாபுரத்தில் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி நிறுவனங்களுடன் 2021ல் போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் டிசம்பருடன் முடிவடைந்த நிலையில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும் என்பது விசைதறியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. 2வது நாளாக நீடிக்கும் போராட்டத்தால் பேன்சி ரக சேலைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo