ஆட்டோ குண்டுவெடிப்பு: சிக்கிய புது சிசிடிவி காட்சிகள்

by Staff / 22-11-2022 01:30:04pm
ஆட்டோ குண்டுவெடிப்பு: சிக்கிய புது சிசிடிவி காட்சிகள்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்த சம்பவம்

மைசூரில் இருந்து மங்களூருக்கு கைதான ஷாரிக் உடன் மற்றொரு நபரும் பேருந்தில் பயணம். 

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை

 

Tags :

Share via