இந்திய பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் உதிரி பாகங்கள்

by Editor / 31-07-2022 02:59:49pm
இந்திய பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின்  உதிரி பாகங்கள்

விண்வெளியிலிருந்து சீன ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் கீழே விழுந்ததை மலேசியாவில் உள்ளவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். விண்வெளியில் சீனா அமைத்து வரும்  மையத்துக்கு தேவையான பொருள்கள் லாங்  மார்ச் 5 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டன. பூமிக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தாமல் திருப்பி கீழே வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த ராக்கெட்டின் உதிரி பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்தன.

 

Tags :

Share via

More stories