கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் உயிரிழப்பு

by Editor / 31-07-2022 02:55:20pm
கேரளாவில் குரங்கு அம்மை நோயால்  பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் உயிரிழப்பு

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் உயிரிழந்துள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய குருவாயூரை  சேர்ந்த 22 வயதுடைய நபருக்கு குரங்கு அம்மை அறி கூறிகள் தென்பட்தை அடுத்து கடந்த 27 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளைஞரின் மாதிரிகள் ஆலப்புழாவில் உள்ள தேசிய மையத்துக்கான வைராலஜி மையத்துக்கு அனுப்பி பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கேரள அரசு தெரிவித்துள்ளது

 

Tags :

Share via

More stories

Logo