மூத்த தலைவர் ஆர் .நல்ல கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் ..

by Admin / 24-02-2026 12:58:30am
மூத்த தலைவர் ஆர் .நல்ல கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் ..

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இந்திய பொதுவுடமை கட்சி மூத்த தலைவர் ஆர் .நல்ல கண்ணு உடல்நிலை தற்பொழுது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று வெளியான தகவலின் படி அவரது உடல் நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன அவருக்கு மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் 101 வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலை நலிவடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவரிடம் குடும்பத்துடன் கேட்டு அறிந்தார்.

மூத்த தலைவர் ஆர் .நல்ல கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் ..
 
Tags :

Share via

More stories

Logo