திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் "மிஸ் கூவாகம் சென்னையை சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா

by Staff / 02-05-2023 04:35:19pm
திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக நடந்த திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் "மிஸ் கூவாகம் 2023" அழகியாக சென்னையை சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா தேர்வானார். 2ம் இடத்தை சென்னையைச் சேர்ந்த நிஷாவும், 3ம் இடத்தை சேலத்தைச் சேர்ந்த சாதனாவும் பெற்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo