பாஜகவின் முதல் வெற்றி!

by Staff / 04-06-2024 01:11:21pm
பாஜகவின் முதல் வெற்றி!

அருணாச்சல் மேற்கு தொகுதியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் நமம் துகியை விட சுமார் 83 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று கிரண் ரிஜிஜூ வெற்றி பெற்றார்.

 

Tags :

Share via