மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெற்றி

மத்திய அமைச்சர் அமித் ஷா காந்தி நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் இன்று (ஜூன் 4) வாக்குகள் எண்ணப்படுகின்றன. வெற்றி நிலவரமும், வேட்பாளர்களின் முன்னிலை நிலவரமும் வந்து கொண்டிருக்கிறது. குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியில் உளதுறை அமைச்சர் அமித் ஷா வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தமாக 550000 வாக்குகள் வரை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :