பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட இரு ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம்

திருவள்ளுர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கணித ஆசிரியர் ஜெகதீசன் அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் இருவர் தற்காலிக பணி நீக்கம்,கடந்த ஜுலை 1 ந் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிக்கு புகார் வந்த நிலையில் அப்பள்ளியை நேரடியாக ஆய்வு செய்திருந்த நிலையில் ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம்.
Tags : பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட இரு ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம்