பிரதமர் நரேந்திர மோடி -காசியில் தமிழ் சங்கம் வாழ்த்துக்கள்
பிரதமர் நரேந்திர மோடி இன்று காசியில் தமிழ் சங்கம் தொடங்கியுள்ள நிலையில் அவர் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை ஆழப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு எனது வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். காசியில் மகிழ்ச்சியோடும் பசுமையான நினைவுகளோடும் சங்கமும் நிகழ்ச்சிக்கு வருகை தருகின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தம் எஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்/
Tags :


















