இன்று ராஜ்பூர் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி மதியம் 1:30 மணி அளவில் நடைபெற உள்ளது

by Admin / 03-12-2025 12:39:09pm
இன்று ராஜ்பூர் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது  ஒருநாள் போட்டி மதியம் 1:30 மணி அளவில் நடைபெற உள்ளது

இன்று ராஜ்பூர் ஜாகிர் பீர் நாராயின் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் இரண்டாவது ஓட்டியை ஒருநாள் போட்டி மதியம் 1:30 மணி அளவில் நடைபெற உள்ளது. போட்டியில் இந்திய அணி மெல்லும் என்று 69 விழுக்காடு கருத்துக்கணிப்போம் தென்னாப்பிரிக்க அணி வெல்லும் என்று 31% கணிப்பு வெளியாகி உள்ளது.

Tags :

Share via