வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் மீது வேன் மோதி உயிரிழப்பு.

by Admin / 22-11-2021 11:56:16pm
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் மீது வேன் மோதி உயிரிழப்பு.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் மீது வேன் மோதி உயிரிழப்பு.

கரூர் சுக்காலியூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது வேன் மோதி உயிரிழந்துள்ளார். வேன் ஒன்றை தடுத்து நிறுத்த முயன்ற போது நிறுத்தாமல் மோதிவிட்டு சென்றதில் ஆய்வாளர் கனகராஜ் இறந்துள்ளார்

Tags :

Share via

More stories

Logo