உயர்கல்வித் துறை அமைச்சர் ஆய்வு

by Staff / 03-01-2025 02:43:14pm
உயர்கல்வித் துறை அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜன., 03) நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் கோவி.செழியன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், கூடுதல் தலைமை செயலாளர் கோபால், ஆவணக் காப்பக அரசு முதன்மை செயலர் ஸ்வர்ணா, உயர்கல்வித் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via