சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு....

by Editor / 16-12-2021 12:28:14am
சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு....

கரூர் பாலவிடுதியில் இரு சக்கர வாகனம் திடீரென வெடித்து ஒருவர் உயிரிழப்பு.

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் குட்டியபட்டி பிரிவு அருகே, லாரி மோதியதில் ஆத்தூரை கிருஷ்ணசாமி என்ற வாலிபர் தலை நசுக்கி பலி.

கூடங்குளம் அணுமின் நிலைய 3, 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி 2023-ல் நிறைவடையும் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்'

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

பொட்டாஷ் உரத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்ல முடிவு வாத்து, கோழி, காடை இறைச்சிகள் விற்கவும் தடை


 

 

Tags :

Share via

More stories

Logo