ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்வு

by Editor / 14-09-2024 11:21:37am
ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்வு

ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தொடர் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு மக்கள் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.  சென்னை- மதுரை டிக்கெட் கட்டணம் ₹1,900 - ₹4,000, சென்னை - நெல்லை கட்டணம் ₹2,000 - ₹4,000 வரை உயர்ந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.கட்டுபாடாற்றமுறையில் ஆம்னிபேரூந்துக்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்வு

Share via