ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஹைதராபாத் அணியிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

by Admin / 23-05-2026 10:52:22am
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஹைதராபாத் அணியிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவர் நாலு விக்கெட் இழப்பிற்கு 255 என்கிற நிலையில் தன்னை ஸ்திரப்படுத்தி எதிரணிக்கு ஒரு வலுவான போட்டியை உருவாக்கி வெளியேறியது. ஐபிஎல் தொடரில் தொடர வெற்றிகளை பெற்று முன்னணியில் உள்ள பெங்களூர் அணி 20 ஓவரி நாலு விக்கெட் இழப்பிற்கு 200 ரகளை மட்டுமே எடுத்து ஹைதராபாத் அணியிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஹைதராபாத் அணியிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
 
Tags :

Share via
Logo