பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

by Staff / 30-10-2025 02:05:51pm
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஆகியோரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்

 

Tags : பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Share via

More stories

Logo