தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 77,000 பேர்.

by Staff / 30-10-2025 02:03:49pm
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 77,000 பேர்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 77,000 பேர் ஈடுபட உள்ளனர். வீடு வீடாக சென்று 3 முறை வாக்காளர் பட்டியலை சரிபார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளது. உள்நோக்கத்துடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

 

Tags : தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 77,000 பேர்..!!

Share via