பள்ளி மாணவருடன் உறவு.. குழந்தை பெற்றெடுத்த டீச்சர்

அமெரிக்கா: லவுரா கரோன் என்ற டீச்சர் கடந்த 2016 முதல் 2020 வரையில் பள்ளி மாணவர் ஒருவருடன் தகாத உறவில் இருந்தார். சிறுவனுக்கு 11 வயதாக இருந்த போது தொடங்கிய பழக்கம் 15 வயதாகும் வரை தொடர்ந்தது. இதனிடையில் சிறுவன் மூலம் கர்ப்பமான லவுரா குழந்தை பெற்றெடுத்தார். சிறுவனின் தந்தை இதை கண்டுபிடித்ததையடுத்தே லவுரா கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை நடக்கிறது. வழக்கில் லவுராவுக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
Tags :