பள்ளிகளில் சாதி பெயர்கள் நீக்கம்: அமைச்சர் உறுதி

by Staff / 23-08-2024 05:10:13pm
பள்ளிகளில் சாதி பெயர்கள் நீக்கம்: அமைச்சர் உறுதி

பள்ளிகளில் சாதிய மோதலை தடுப்பதற்கு சாதி ரீதியிலான பெயர்களை நீக்க வேண்டும் என ஒரு நபர் கமிஷன் முதல்வரிடம் அறிக்கை அளித்து இருந்தது. இந்த நிலையில் இன்று (ஆக.23) திருவள்ளூரில் ஆதிதிராவிட, பழங்குடியினர் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ், “ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிய பெயர்களில் உள்ள பள்ளிகளின் பெயர்களை ‘அரசுப் பள்ளிகள்’ என மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” என உறுதியளித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo