ரூபாய் மதிப்பு சரியவில்லை... டாலர் மதிப்பு தான் உயர்ந்துள்ளது

by Staff / 16-10-2022 02:28:02pm
ரூபாய் மதிப்பு சரியவில்லை... டாலர் மதிப்பு தான் உயர்ந்துள்ளது

இந்திய பங்குச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. இது குறித்து அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, "இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளின் நாணய மதிப்புகளைவிட இந்திய ரூபாயின் மதிப்பு மேலான நிலையில் தான் உள்ளது" என்றார்.

 

Tags :

Share via