சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 640 உயர்வு.

by Admin / 18-10-2024 11:53:29am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 640 உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 640 உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 80 ரூபாய் அதிகரித்து 7,240க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் அதிகரித்து 15 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 640 உயர்வு.
 

Tags :

Share via