முகமது மொக்பர் ஈரானின் தற்காலிக அதிபராக நியமனம்.

by Editor / 20-05-2024 07:44:00pm
முகமது மொக்பர் ஈரானின் தற்காலிக அதிபராக நியமனம்.

ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராகிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், (புதிய அதிபரை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு விதித்துள்ள நிலையில்), உச்ச தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள செயல் அதிபராக முகமது மொக்பரை ஈரானின் தற்காலிக அதிபராக நியமித்தார் அந்நாட்டு இமாம் மூசவி கொமெய்னி.அடுத்த 50 நாட்களுக்கு முகமது மொக்பர் ஈரானின் நிர்வாகத் தலைவராக செயல்படுவார்.ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்; இப்ராஹிம் ரைசினின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் - இமாம் மூசவி அறிவிப்பு.

 

Tags : முகமது மொக்பர் ஈரானின் தற்காலிக அதிபராக நியமனம்.

Share via

More stories