பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

by Editor / 14-12-2022 07:56:45am
 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குன்னூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via