மோடிக்கு இணையான அரசியல் தலைவர் யாருமில்லை: அண்ணாமலை புகழாரம்

by Staff / 15-03-2024 02:22:02pm
மோடிக்கு இணையான அரசியல் தலைவர் யாருமில்லை: அண்ணாமலை புகழாரம்

மோடிக்கு இணையான அரசியல் தலைவர் யாருமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பிரதமர் மோடியை போன்ற அரசியல் தலைவர் இங்கே யாருமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அகத்தீஸ்வரம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "குமரியையும், மோடியையும் பிரித்துப் பார்க்க முடியாது. 1991 ஆம் ஆண்டு குமரியில் இருந்து ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இப்போது இந்தியாவை விஸ்வ குருவாக வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லும் யாத்திரையில் உள்ளார்" என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

 

Tags :

Share via