ஒரு மாத ஆட்சியின் சாதனையா? அல்லது ஐந்து ஆண்டு கால திராவிட ஆட்சியின் சாதனையா? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

by Admin / 12-06-2026 01:36:09pm
ஒரு மாத ஆட்சியின் சாதனையா? அல்லது ஐந்து ஆண்டு கால திராவிட ஆட்சியின் சாதனையா?  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

நேற்று பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக உள்ளதாக தெரிவித்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இது உங்களுடைய ஒரு மாத ஆட்சியின் சாதனையா:? அல்லது ஐந்து ஆண்டு கால திராவிட ஆட்சியின் சாதனையா என்றும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசி மக்களை ஏமாற்றி நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சி.எம் சார். உண்மை நிச்சயம் வெல்லும் என்றும் பதிவிட்டுள்ளார் x வலைதளப் பதிவில் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

ஒரு மாத ஆட்சியின் சாதனையா? அல்லது ஐந்து ஆண்டு கால திராவிட ஆட்சியின் சாதனையா?  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
 
Tags :

Share via

More stories

Logo