முதலமைச்சர் விஜயை விமர்சித்த இபிஎஸ்

by Editor / 12-06-2026 01:28:52pm
முதலமைச்சர் விஜயை விமர்சித்த இபிஎஸ்

"ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது" என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், “குறுவை சாகுபடிக்கு நீர் திறப்பு செய்யாமல் ரூ.134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என ஏமாற்று அறிவிப்பு. விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி மேட்டூர் நீரை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via
Logo