துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்

by Editor / 12-06-2026 01:15:04pm
துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீரரும், துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49) மாரடைப்பால் காலமானார். இந்தியாவின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர் மற்றும் சர்வதேச அளவிலான பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ள இவர், மனு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி போன்ற திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளார்.

 

Tags :

Share via
Logo