முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரிய குடியரசு துணைத் தலைவர்வேட்பாளர் சுதர்சன் ரெட்டி,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டிஆதரவு கோரினார்.கூட்டாட்சிக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் ஆபத்து வந்துள்ளது என காங்கிரஸ் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி பேசினார். சென்னை தி. நகரில் இன்று (ஆகஸ்ட் 24) திமுக கூட்டணி தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவை கோரினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய வேட்பாளர், "நீதிபதியாக நான் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளேன். இப்போது மக்களுக்காக எனக்கான தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என பேசினார்.
Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரிய குடியரசு துணைத் தலைவர்வேட்பாளர் சுதர்சன் ரெட்டி,