சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு. ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,800 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 46 ஆயிரத்து 400 க்கும் விற்பனை ஆகிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,200 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஐம்பதாயிரத்தி 160 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 70 காசு குறைந்து ஒரு கிராமிற்கு 76.50 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 76.500 ரூபாய்க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.
Tags :