மயிலாடுதுறையில் அதிகாலை 3 மணிக்கு துணிவு பட காட்சி வெளியிட்ட திரையரங்கு மேலாளர் மீது வழக்கு பதிவு

by Staff / 12-01-2023 01:17:48pm
மயிலாடுதுறையில் அதிகாலை 3 மணிக்கு துணிவு பட காட்சி வெளியிட்ட திரையரங்கு மேலாளர் மீது வழக்கு பதிவு

அதிகாலை முதல் சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் நேற்று அஜித் நடித்த துணிவு படத்தை  அதிகாலை 3 மணிக்கு வெளியிட்ட விஜயா திரையரங்க மேலாளர் தேவதாஸ் மீது மயிலாடுதுறை போலீசார்  வழக்கு பதிவு

 

Tags :

Share via