, ஜிடோ கனெக்டின் தொடக்க விழாவில்உரையாற்றினார்.பிரதமா்நரேந்திரமோடி

by Writer / 06-05-2022 11:24:03am
, ஜிடோ கனெக்டின் தொடக்க விழாவில்உரையாற்றினார்.பிரதமா்நரேந்திரமோடி

இன்றுமே 6ஆம் தேதி காலை 10:30 மணிக்கு, ஜிடோ கனெக்டின் தொடக்க விழாவில்உரையாற்றினார்.. ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (ஜிடோ) ஏற்பாடு செய்திருக்கும் இந்த தளம், பல்வேறு துறைகளில் வேலை செய்யும் இளம் வணிகர்களை ஒன்றிணைக்கும்அமைப்பாகும்.வெப்ப அலை நிலைமைகளை அடுத்து நிலைமையை மறுஆய்வு செய்வதற்கும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்கும் உயர்மட்டக் கூட்டத்திற்கும் பிரதமா்நரேந்திரமோடி தலைமை தாங்கினார்.

 

 

Tags :

Share via

More stories