சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் நீதிக்கான கூட்டணிவெற்றி.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலானது இன்று ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்ற நிலையில், தற்போது உயர்நீதிமன்ற நீதியரசர் பாரதிதாசன் தலைமையில் வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நீதிக்கான கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவர் தவிர அனைவரும் வெற்றி.பெற்றுள்ளனர்.வெற்றிபெற்றவர்கள் விபரம் வருமாறு:
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம்
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அஃசீப் முகமது
இணைச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட நெல்சன்
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட மணிகண்டன்
துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட சுந்தர பாரதி
துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட மதன்
நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட்ட
ஸ்டாலின்,பழனிவேல்,,கவாஸ்கர் (ஒற்றுமை அணி)விஜய் கோபால்,அகிலா வெற்றி.பெற்றுள்ளனர்.
Tags : சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் நீதிக்கான கூட்டணிவெற்றி.