சென்னையில் ஒரே இரவில் 2 கொலை.

by Editor / 11-09-2023 08:31:42am
சென்னையில் ஒரே இரவில் 2 கொலை.

சென்னை எழும்பூர் மற்றும் மந்தைவெளி பகுதிகளில் ஒரே இரவில் 2 கொலை.எழும்பூரில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சத்யா (22) மர்மநபர்களால் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யபபட்டுள்ளார்.மேலும் சென்னை மந்தைவெளி பகுதியிலும் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யபபட்டுள்ளார்.அடுத்தடுத்து சென்னையில் நடந்த கொலை தொடர்பாக இந்த கொலை சம்பவங்களில் ஈடுப்பட்ட கொலையாளிகளை அந்தப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை கைதுசெய்ய போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

 

Tags : சென்னையில் ஒரே இரவில் 2 கொலை.

Share via

More stories

Logo